உள்ளடக்கத்துக்குச் செல்

பல்லவி அய்யர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இந்தியப் பெண் ஊடகவியலாளர்கள்
ஆ.வி. மேற்கோள் கடத்தல்
 
வரிசை 1: வரிசை 1:
{{சான்றில்லை}}
'''பல்லவி அய்யர்''' ஒரு இந்தியப் பத்திரிக்கையாளரும் எழுத்தாளரும் ஆவார்.
'''பல்லவி அய்யர்''' ஒரு இந்தியப் பத்திரிக்கையாளரும் எழுத்தாளரும் ஆவார்.
[[தில்லி]]யில் வளர்ந்த இவர் தில்லியிலும் [[லண்டன்|லண்டனிலும்]] தன் பட்டப்படிப்பை முடித்தார். சீனாவில் இவர் ஏறத்தாழ 5 ஆண்டு காலம் வசித்திருக்கிறார். தனது அனுபவங்களை சுமோக் அண்ட் மிரர்சு: சீனாவில் ஒர் அனுபவம் (''Smoke and Mirrors: An Experience of China'') என்ற ஆங்கில நூலாக எழுதியுள்ளார். இதனை [[சீனா - விலகும் திரை]] என்ற பெயரில் தமிழில் ராமன் ராஜா மொழி பெயர்த்துள்ளார். [[கிழக்கு பதிப்பகம்]] வெளியிட்டுள்ளது. சீனாவைப் பற்றிய பல்வேறு தகவல்களை இந்த நூல் தமிழில் தருகிறது.

{{குறுங்கட்டுரை}}
{{குறுங்கட்டுரை}}

==மேற்கோள்கள்==
{{reflist}}

[[பகுப்பு:இந்திய எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:இந்திய எழுத்தாளர்கள்]]

09:17, 29 செப்டெம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

பல்லவி அய்யர் ஒரு இந்தியப் பத்திரிக்கையாளரும் எழுத்தாளரும் ஆவார். தில்லியில் வளர்ந்த இவர் தில்லியிலும் லண்டனிலும் தன் பட்டப்படிப்பை முடித்தார். சீனாவில் இவர் ஏறத்தாழ 5 ஆண்டு காலம் வசித்திருக்கிறார். தனது அனுபவங்களை சுமோக் அண்ட் மிரர்சு: சீனாவில் ஒர் அனுபவம் (Smoke and Mirrors: An Experience of China) என்ற ஆங்கில நூலாக எழுதியுள்ளார். இதனை சீனா - விலகும் திரை என்ற பெயரில் தமிழில் ராமன் ராஜா மொழி பெயர்த்துள்ளார். கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சீனாவைப் பற்றிய பல்வேறு தகவல்களை இந்த நூல் தமிழில் தருகிறது.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "About Swami". Swaminomics (web site of Swaminathan Aiyar). 27 January 2010.
  2. "Gitanjali Aiyar's Cause of Death: Award-Winning Doordarshan Anchor dies at 71". Janbharat Times. 8 June 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-06-30.
  3. Khadpekar, Nirmala (29 July 2020). "The Name as Family - Forever and Ever". LinkedIn Pulse. பார்க்கப்பட்ட நாள் 2023-06-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லவி_அய்யர்&oldid=4100577" இலிருந்து மீள்விக்கப்பட்டது