உள்ளடக்கத்துக்குச் செல்

பார்வதிபுரம் வருவாய் பிரிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக
ஆ.வி. மேற்கோள் கடத்தல்
 
வரிசை 1: வரிசை 1:
'''பார்வதிபுரம் வருவாய் பிரிவு''' (அல்லது பார்வதிபுரம் பிரிவு) [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|இந்திய மாநிலமான]] [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர மாநிலத்தின்]] [[விசயநகர மாவட்டம்|விஜயநகர மாவட்டத்தின்]] ஒரு நிர்வாகப் பிரிவாகும்.  ஒரு வருவாய் துறைக்கு பதினைந்து [[வட்டம் (தாலுகா)|மண்டலங்கள்]] வீதம் இந் நிர்வாகத்தின் கீழ் [[ஆந்திரப்பிரதேச வருவாய் கோட்டங்களின் பட்டியல்|இரண்டு வருவாய் பிரிவுகள்]] இயங்குகின்றன.  [1] இவ் வருவாய் பிரிவின் தலைமைச் செயலகம் [[பார்வதிபுரம்|பார்வதிபுரத்தில்]] அமைந்துள்ளது.
{{சான்றில்லை}}

== நிருவாகம் ==
== நிருவாகம் ==

09:21, 29 செப்டெம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

பார்வதிபுரம் வருவாய் பிரிவு (அல்லது பார்வதிபுரம் பிரிவு) இந்திய மாநிலமான ஆந்திர மாநிலத்தின் விஜயநகர மாவட்டத்தின் ஒரு நிர்வாகப் பிரிவாகும்.  ஒரு வருவாய் துறைக்கு பதினைந்து மண்டலங்கள் வீதம் இந் நிர்வாகத்தின் கீழ் இரண்டு வருவாய் பிரிவுகள் இயங்குகின்றன.  [1] இவ் வருவாய் பிரிவின் தலைமைச் செயலகம் பார்வதிபுரத்தில் அமைந்துள்ளது.[1]

நிருவாகம்

[தொகு]

இவ் வருவாய் பிரிவின் கீழ் நிர்வகிக்கப்படும் 15 மண்டலங்களுக்கான [1] தற்போதைய வருவாய் பிரிவு அலுவலர் ஜே.வெங்கட்டா ராவ் ஆவார். [2]

மண்டலங்கள்
Badangi, Balijipeta, Bobbili, Garugubilli, Gummalaxmipuram, Jiyyammavalasa, Komarada, Kurupam, Makkuva, Pachipenta, Parvathipuram, Ramabhadrapuram, Salur, Seethanagaram, Therlam

மேலும் பார்க்கவும்

[தொகு]

ஆந்திரப் பிரதேசத்தில் வருவாய் பிரிவுகளின் பட்டியல்
 ஆந்திரப் பிரதேசத்தில் மண்டலங்களின் பட்டியல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "New Districts Organisation". Sakshi. பார்க்கப்பட்ட நாள் 1 May 2022.