உள்ளடக்கத்துக்குச் செல்

பொன்வண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
ஆ.வி. மேற்கோள் கடத்தல்
 
வரிசை 1: வரிசை 1:
{{சான்றில்லை}}

{{Taxobox
{{Taxobox
வரிசை 16: வரிசை 15:
| subdivision = See text
| subdivision = See text
}}
}}
'''பொன்வண்டு''' (''Sternocera'') பூச்சி [[தொகுதி (உயிரியல்)|தொகுதியில்]] (Class Insecta), புப்ரெஸ்டிடெ (Buprestidae) என்ற [[குடும்பம் (உயிரியல்)|உயிரியல் குடும்பத்தில்]], ஸ்டேர்னோசெரா (''Sternocera'') என்ற [[பேரினம் (உயிரியல்)|பேரினத்தை]] சேர்ந்த [[வண்டு]] வகைகளாகும். இவற்றின் உடலின் மேற்புற ஓட்டுப்பகுதி உலோகத்தைப் போல் மின்னும் தன்மை கொண்டதால் தமிழில் இந்தப் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றன. ஸ்டேர்னோசெரா பேரினத்தில் உலகெங்கும் சுமார் 56 வண்டினங்கள் (Beetle Species) உள்ளன. இவ்வகை வண்டுகள் பொதுவாக [[தாவர உண்ணி|தாவரவுண்ணிகளாகும்]].

==மனிதர்கள் பயன்பாட்டில்==
==மனிதர்கள் பயன்பாட்டில்==
இவ்வகை வண்டுகள் பார்ப்பதற்கு மிக அழகான தோற்றம் கொண்டிருப்பதால் சில நாடுகளில் ஆபரணங்கள் மற்றும் அலங்கார பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
இவ்வகை வண்டுகள் பார்ப்பதற்கு மிக அழகான தோற்றம் கொண்டிருப்பதால் சில நாடுகளில் ஆபரணங்கள் மற்றும் அலங்கார பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

==மேற்கோள்கள்==
{{reflist}}

[[பகுப்பு:வண்டுகள்]]
[[பகுப்பு:வண்டுகள்]]

10:00, 29 செப்டெம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

பொன்வண்டு
Sternocera hunteri
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Coleoptera
குடும்பம்:
Buprestidae
துணைக்குடும்பம்:
Julodinae
பேரினம்:
Sternocera

Johann Friedrich von Eschscholtz, 1829
இனங்கள்

See text

பொன்வண்டு (Sternocera) பூச்சி தொகுதியில் (Class Insecta), புப்ரெஸ்டிடெ (Buprestidae) என்ற உயிரியல் குடும்பத்தில், ஸ்டேர்னோசெரா (Sternocera) என்ற பேரினத்தை சேர்ந்த வண்டு வகைகளாகும். இவற்றின் உடலின் மேற்புற ஓட்டுப்பகுதி உலோகத்தைப் போல் மின்னும் தன்மை கொண்டதால் தமிழில் இந்தப் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றன. ஸ்டேர்னோசெரா பேரினத்தில் உலகெங்கும் சுமார் 56 வண்டினங்கள் (Beetle Species) உள்ளன. இவ்வகை வண்டுகள் பொதுவாக தாவரவுண்ணிகளாகும்.[1]

மனிதர்கள் பயன்பாட்டில்

[தொகு]

இவ்வகை வண்டுகள் பார்ப்பதற்கு மிக அழகான தோற்றம் கொண்டிருப்பதால் சில நாடுகளில் ஆபரணங்கள் மற்றும் அலங்கார பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bellamy, C. L. (2013). "Genus Schizopodidae". A Checklist of World Buprestoidea. பார்க்கப்பட்ட நாள் 7 Sep 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்வண்டு&oldid=4101126" இலிருந்து மீள்விக்கப்பட்டது