உள்ளடக்கத்துக்குச் செல்

பெற்றோல் பொறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
4 ஸ்ட்ரோக் பெட்ரோல் இயந்திரம்

பெட்ரோல் பொறி என்பது ஒரு உள் எரி பொறி இயந்திரம் ஆகும். பெரும்பாலும் சிறுரக வண்டிகளில் இது பொருத்தப்படுகிறது. இது பெட்ரோல், காற்று கலந்த கலவையை எரி-வளி கலப்பி (carburator) வழியாகச் உருளைக்குள் இழுத்து உந்துருளியினால் (piston) அழுத்தம் அடையச்செய்து தீப்பொறிச்செருகியின் (spark plug) உதவியினால் கலவையை எரித்து, வெப்ப ஆற்றலை ஏற்படுத்தி, அந்த ஆற்றலை வண்டி நகர்வதற்குத் தேவையான இயந்திர ஆற்றலாக மாற்றித் தருகிறது.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1.  Clerk, Dugald (1911). "Oil Engine". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 20. Cambridge University Press. 
  2. "What is Otto Cycle - Complete Explaintion on P-v & T-s Diagram". The Engineers Post (in அமெரிக்க ஆங்கிலம்). 10 September 2019. பார்க்கப்பட்ட நாள் 14 August 2022.
  3. "What is Two Stroke Engine?- Types, And Working". Engineering Choice (in அமெரிக்க ஆங்கிலம்). 12 November 2020. பார்க்கப்பட்ட நாள் 14 August 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெற்றோல்_பொறி&oldid=4101057" இலிருந்து மீள்விக்கப்பட்டது