உள்ளடக்கத்துக்குச் செல்

துலை (இராசி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துலா
சோதிட குறியீடுதராசு
விண்மீன் குழாம்துலா
பஞ்சபூதம்வாயு
சோதிட குணம்Cardinal
ஆட்சிவெள்ளி
பகைசெவ்வாய்
உச்சம்சனி
நீசம்ஞாயிறு
AriesTaurusGeminiCancerLeoVirgoLibraScorpioSagittariusCapricornAquariusPisces

துலை (இராசியின் குறியீடு: , சமசுகிருதம்: துலாம்) என்பது இருபக்கத்திற்கும் நடுநிலையில் இருக்கும் துலாபாரம் என்ற பொருள் கொண்டு 12 இராசிகளில் ஏழாவது இராசியாக கருதப்படுகிறது. இது விண்ணின் 180 முதல் 210 பாகைகளை குறிக்கும் (180°≤ λ <210º)[1].

மாதம்

ஆண்டினை 12 மாதங்களாக கொண்டதால் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு இராசி ஆட்சி செய்வதாக கூறுவர். இதில் ஐப்பசி மாதம் துலைக்கு உரிய மாதமாகும். எனவே இது கிரெகோரிய நாட்காட்டியின் அக்டோபர் மாத பிற்பாதியும், நவம்பர் மாத முற்பாதி வரையிலும் சூரியனின் தாக்கமுள்ள இடமாக கருதப்படுகிறது

மேற்கத்திய சோதிடம்

மேற்கத்திய சோதிட நூல்கள் படி செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 22 வரை (இரு நாட்களும் உட்பட) பிறந்தோரை துலை அல்ல���ு துலா இராசியினர் என்று அழைப்பர்[2].

கோள்

இந்த இராசிக்கான அதிபதி வெள்ளி என்றும் உரைப்பர்[3].

உசாத்துணை

  1. Greenwich, Royal Observatory. "Equinoxes and solstices". ROG learning team. Archived from the original on 2013-01-14. பார்க்கப்பட்ட நாள் 4 டிசம்பர் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. Oxford Dictionaries. "libran"[தொடர்பிழந்த இணைப்பு]. Definition. Retrieved on: 17 ஆகஸ்ட் 2011.
  3. Heindel, ப. 81.

மூலம்

புற இணைப்புகள்


தமிழ் மாதங்கள்
சித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி
"https://ta.wikipedia.org/w/index.php?title=துலை_(இராசி)&oldid=3558858" இலிருந்து மீள்விக்கப்பட்டது