1687
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1687 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1687 MDCLXXXVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1718 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2440 |
அர்மீனிய நாட்காட்டி | 1136 ԹՎ ՌՃԼԶ |
சீன நாட்காட்டி | 4383-4384 |
எபிரேய நாட்காட்டி | 5446-5447 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1742-1743 1609-1610 4788-4789 |
இரானிய நாட்காட்டி | 1065-1066 |
இசுலாமிய நாட்காட்டி | 1098 – 1099 |
சப்பானிய நாட்காட்டி | Jōkyō 4 (貞享4年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1937 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4020 |
1687 (MDCLXXXVII) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- மார்ச் 19 - பிரெஞ்சு நாடுகாண் பயணி இராபர்ட் கவலியர் மிசிசிப்பி ஆற்றைத் தேடிப் போகும் போது அவரது ஆட்களால் படுகொலை செய்யப்பட்டார்.
- ஏப்ரல் 4 - இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு ரோமன் கத்தோலிக்கர், மற்றும் சீர்திருத்த எதிர்ப்பாளர்கள் மீது விதிக்கப்பட்டிருந்த சமயத் தடைகளை நீக்கினார்.[1]
- சூலை 5 – நியூட்டனின் பிரின்சிப்பா மாத்தமாட்டிக்கா நூல் இலண்டன் அரச கழகத்தால் வெளியிடப்பட்டது. இந்நூலில் அவர் ஈர்ப்பு விதி, விசையியல் மற்றும் ஒலியின் விரைவு போன்றவற்றை விளக்கினார்.
- ஆகத்து 12 - உதுமானியத் துருக்கிப் படைகளுக்கும் ஆத்திரியாவுக்கும் இடையில் இடம்பெற்ற போரின் முடிவில் அங்கேரியின் பெரும் பகுதியை ஆத்திரியா கைப்பற்றியது.
- செப்டம்பர் 28 - கிரேக்கத்தின் பழங்காலக் கட்டிடம் பார்த்தினன் குண்டுவெடிப்பில் சேதமடைந்தது.
- இலங்கையின் கண்டிப் பேரரசின் ஆட்சி இரண்டாம் ராஜசிங்கனிடமிருந்து இரண்டாம் விமலதர்ம சூரியனிடம் கைமாறியது.
- யோசப் வாசு அடிகளார் கோவாவில் இருந்து பிச்சைக்கார வேடத்தில் யாழ்ப்பாணம், சில்லாலை என்ற ஊருக்கு வந்து சேர்ந்தார்.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Palmer, Alan; Veronica (1992). The Chronology of British History. London: Century Ltd. pp. 196–197. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7126-5616-2.