1731
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1731 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1731 MDCCXXXI |
திருவள்ளுவர் ஆண்டு | 1762 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2484 |
அர்மீனிய நாட்காட்டி | 1180 ԹՎ ՌՃՁ |
சீன நாட்காட்டி | 4427-4428 |
எபிரேய நாட்காட்டி | 5490-5491 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1786-1787 1653-1654 4832-4833 |
இரானிய நாட்காட்டி | 1109-1110 |
இசுலாமிய நாட்காட்டி | 1143 – 1144 |
சப்பானிய நாட்காட்டி | Kyōhō 16 (享保16年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1981 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4064 |
1731 (MDCCXXXI) ஒரு திங்கட்கிழமையில் துவங்கிய ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டு ஆகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- மார்ச் 16 - புனித உரோமைப் பேரரசு, பெரிய பிரித்தானியா, டச்சுக் குடியரசு, எசுப்பானியா ஆகிய நாடுகளுக்கிடையே வியென்னாவில் உடன்பாடு ஏற்பட்டது.
- ஆகிலேய மாலுமி சார்ல்சு கஃப் அத்திலாந்திக்குப் பெருங்கடலில் கஃப் தீவைக் கண்டுபிடித்தார்.
- ஜான் பெவிசு நண்டு வடிவ நெபுலாவை முதற் தடவையாக அவதானித்தார்.
பிறப்புகள்
[தொகு]- அக்டோபர் 10 - என்றி கேவண்டிசு, ஆங்கிலேட அறிவியலாளர் (இ. 1810)
இறப்புகள்
[தொகு]- சனவரி 6 - எடியென்னே பிரான்கோயிஸ் ஜெப்ராய், பிரெஞ்சு வேதியியலாளர் (இ. 1672)
- ஏப்ரல் 24 - டானியல் டீஃபோ, ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1660)
1731 நாற்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Skafjell Rock Avalanche in 1731", Fjords.com
- ↑ "History of the palace". Coudenberg Palace. பார்க்கப்பட்ட நாள் 7 May 2023.
- ↑ "List of British Merchant Ships, taken or plundered by the Spaniards", The Political State for the Month of April, 1738 of Great Britain (April 30, 1738) p322.