aboriginal
Appearance
/அ-ப-ரிசி3நல்/
aboriginal (UK) (கோப்பு)
பொருள்
aboriginal
- தொடக்கக் காலமுதல் உள்ள; தொன் முதிய; தொன்முதிய; தொன்மையான
- பழங்குடி, முதற்குடி; தொன்முதியர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +