உள்ளடக்கத்துக்குச் செல்

aurora

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
aurora:

பொருள்

[தொகு]

aurora

  1. இயற்பியல். துருவ ஒளி; துருவ மின்னொளி
  2. நிலவியல். துருவ ஒளி; துருவமுனைச்சோதி, அடர்ந்த மஞ்சட் சிவப்புநிறம், துருவமின்னொளி

விளக்கம்

[தொகு]
  1. இதனை வடதுருவ விண்ணொளி (aurora borealis) என்றும், தென்துருவ விண்ணொளி (aurora australis) என்றும் கூறுவர். பூமியின் காந்தப்புலத்திலுள்ள நேர்மின்னிகள் போன்ற மின்னேற்றிய துகள்கள், பூமியின் வாயு மண்டலத்துடன் வினைபுரிவதன் மூலம் மிக உயரத்தில் உண்டாகும் மின்னொளி.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=aurora&oldid=1997566" இலிருந்து மீள்விக்கப்பட்டது