cadet
Appearance
ஆங்கிலம்
[தொகு]cadet
- படைப்பயிற்சி மாணவர்[1]; படையிளவல்[2]; படை மாணவர்; பயிற்சிப் படைஞன்[3]
- இளவல், இளைய மகன், குடும்பத்தின் இளையகிளை மகன்,
- உயர்பணித்துறைப் பயிற்சி இளைஞன், மாணவப் பயிற்சிப்படைஞர், புதுப்பயிற்சியாளன், ருசிய மக்களாட்சிக் கட்சி உறுப்பினர், (தொ.) படைப்பயிற்சிப் பெறும் மாணவ இளைஞர் படை
- (பிர.) மரபுசால் இளவல்
மேற்கோள்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +