expedient
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
வினைச்சொல்
[தொகு]v. வி. உகந்த; உகந்தது; ஏற்ற; தகுமுறை; தக்க; பொருத்தமான;
பெயர்ச்சொல்
[தொகு]n. பெ. ஏற்ற செயல்பாடு; சூழ்ச்சி; எத்தனம்; கருவி
விளக்கம்
[தொகு]ஒரு வேலையைச் செய்து முடிப்பதற்கு, விழுமியங்களின்படி இல்லையெனினும், ஏற்றதாக இருக்கும் செயல்பாடு
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் expedient